NASA Try to Help SAVE Planet Earth |ஐஸ் சாட் 2 துருவ பகுதியை ஆராயும்
ICEsat-2 என்ற செயற்க்கைக்கோலை நாசா வருகின்ற செப்டம்பர் மாதம் 2 ஆம் வாரத்தில் வின்னில் செலுத்த உள்ளது. இந்த செயற்க்கைகோலை பற்றி சிறப்பான விஷயம் என்னவென்றால்? இதனை நாசா நமது பூமியின் பாதுக்காப்பிற்காக அதாவது. உலக வெப்பமயமாதல் எனும் ஆபத்தான நிலையிலிருந்து பாதுகாப்பதற்க்காக அனுப்ப இருப்பதாக கூறியது. (இது வரைக்கும் அவங்க பன்னது போதும்னு தானெ நெனக்கிறீங்க)அப்டி அந்த சாட்டிலைட் ல என்ன வச்சிருக்காங்க . அது எப்டி பூமிய , வெப்பமயமாதல் லேந்து காப்பாத்தும்னு தானே சந்தேகம். அந்த ஐஸ்சேட்2 ல் மிகவும் அதீத திறம் நிறைந்த ஒரு வகையான லேசர் தொழில்நுட்பம் பயன்படுத்த போவதாக கூறியுள்ளனர். இந்த லேசர் தொழில் நுட்பத்தினை வைத்து அவர்கள். கிரீன் லாந்து , மற்றும் அண்டார்ட்டிக் பகுதிகளில் உள்ள பாறைகளில் அதாவது பனிப்பாறைகளில் உள்ள சிறிய சிறிய மாறுதல் களையும் கண்டறிவதன் மூலம் . நாம் பூமிவப்பமயமாதலை தடுக்க முடியும் என்று கூறியுள்ளனர். இந்த செயற்க்கைகோள் உதவியுடன் நம்மால் பனிமலைகளின் ஏற்படும் மாற்றங்களை கண்கானிக்க முடியும் அது 5 செ.மீ குறைவு என்றாலும் சரி.. இதனை “அல்டி மீட்டர்” தொழில்நுட்பம் என்கின்றனர். ஏற்கனவே 2003 ஆம் ஆண்டு ஐஸ்சாட்1 ஏவப்பட்டது. குறிப்பிடத்தக்கது.
ஐஸ்சாட் என்றால் பனிக்கட்டி செயற்க்கைகோல் என்று பொருள் அல்ல, மாறாக. ICEsat Means – Ice, Cold and Land Elevation Satelliteஅதாவது , நமது உலகில் ஏற்பகும் கடல் மட்டம் குறைதல். ஏறுதல், சீதோஷ்ன மாற்றங்கள் (Climate Changes) பற்றி நாம் அறிந்து கொள்ளவேண்டும் என்றால் . நமது துருவப்பகுதிகளில் என்ன நடக்கிறது என்று கண்கானித்தால் போதுமானது. நாம் நம்மால் முடிந்த வரை வேறு ஒரு மாற்றி வழிகளை கண்டறிந்து. அதனை சரிசெய்யலாம். இது தான் இந்த ஐஸ்சேட்2 மிஷனின் முக்கிய நோக்கம். சும்மா ராக்கெட் விட்டுட்டு இல்லாம நம்ப பூமிக்காக என்னவே பன்றாங்களே அது வரைக்கும் சந்தோசம் தான். இதனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள நீங்கள் கீழே உள்ள வீடியோவை பாருங்கள் உங்களுக்கு புரியும். Source : https://www.space.com/41596-nasa-icesat2-earth-ice-satellite-september-launch.html icesat-2.gsfc.nasa.gov
Post a Comment