Chang-e4 Chinese Lunar Probe and Rover Will Explore Far Side of the Moon | சாங்கி-4 ரோவர் சந்திரனை ஆராயும்.
சைனாவின் சாங்கி4 விண்கலமானது , லேண்டர் மற்றும் ரோவர் கொண்டதாக இருக்கும் என சைனீஸ் ஸ்பேஸ் ஏஜென்சி கூறியுள்ளது. மேலும் இது சந்திரனின் இருண்ட பகுதி எனப்படக்கூடிய சந்திரனின் மற்றொரு பகுதியில் தரையிரங்கு , ஆராய்சி பனிகளை மேற்கொள்ளும் எனவும் அறிவித்து இருக்கிறது.
சைனாவின் லூனார் மிஷனின் தலைமை வடிவமைப்பாலர் (Designer) Wu weiren கூறுகையில், செவ்வக வடிவம் கொண்ட இந்த ரோவர் , இரண்டு சோலார் பேனல்கள் கொண்டதாகவும். (மடங்க்க்கொள்ளும் தன்மை உடையது) , 6 சக்கரங்களை கொண்டுள்ளதாகவும், 1.5 மீட்டர் அகலம் கொண்டதாகவும். 1.1 மீட்டர் உயரம் உடையதாகவும் உள்ளது. இந்த சாங்கி 4 விண்கலத்தின் ரோவரின் வடிவம் மற்றும் டிசைன் ஆனது சாங்கி 3 விண்கலத்தின் ரோவரின் வடிவத்தினை ஒத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். வடிவத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை என்று கூறியுள்ளது. சைனாவின் விண்வெளி அமைப்பு (CNSA)
இந்த ரோவரின் கட்டமைப்புகள். அதன் உள்ள அனைத்து அமைப்புகளையும் எந்த சூழ்நிலைக்கும் தன்னை மாற்றிக்கொண்டு செயல்படும் வகையில் அமைத்திருப்பதாகவும் . அப்போது தான். சந்திரனின். இருண்ட பகுதி என்று அழைக்கப்படும் மற்றோரு பகுதியில் . உள்ள தரை எந்த விதமானதாக இருந்தாலும் அதற்கு ஏற்றார்போல் இது தண்ணை தானே மாற்றிக்கொண்டு செயல்படும் என்றும் கூறியுள்ளது.
இந்த ரோவரின் 4 அறிவியல் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதில்
- பனேரோமிக் காமிரா (Panoramic Camera)
- Infrared Imaging Spectrometer (இன்ஃப்ராரெட் மீட்டர்)
- ரேடார் அளவிடும் கருவி (Radar Measurement Device)
- Radiation Measuring Device (கதிரியக்கத்தினை அளவிடும் கருவி)
இதில் முதல் மூன்று கருவிகள் சந்திரனின் மேற்பகுதியில் புகைப்படம் எடுக்கவும். அதன் வடிவம் , அமைப்பு, மண். போன்றவற்றை அளவுடவும் பயன்படும் என சைனாவின் விண்வெளி அமைப்பு கூறியுள்ளது.
மேலும் இது போன்ற விண்வெளி பற்றிய செய்திகளுக்கு, நீங்கள் ஸ்பேஸ் நியூஸ் தமிழ் ஐ சப்ஸ்கிரைப் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
Post a Comment