Antares star facts and our sun comparison

அன்டாராஸ் நட்சத்திரம்

Antaras

நாம் இப்போது பார்க்க இருக்கும் antaras என்ற நட்சத்திரமானது இரவு வானில் பிரகாசமாகத் தெரியும் 15 நட்சத்திரங்களில்  ஒன்றாக இருக்கிறது.

அதேபோல் அவருடைய விண்மீன் தொகுப்பான Scorpious யிலும், மிகவும் பிரகாசமான  நட்சத்திரமாக இது இருந்து வருகிறது. இந்த அன்டாரஸ் நட்சத்திரமானது கிட்டத்தட்ட 550 ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது சிகப்பு சூரிய அரக்கன் என்ற வகையை சார்ந்தது. Red Super Giant . இந்த நட்சத்திரமானது நாம் முன்பு பார்த்த Rigel வகை நட்சத்திரத்தை விடவும் மிகப் பெரியது.  ஒருவேளை இந்த நட்சத்திரம் நமது சூரிய குடும்பத்தில் இருப்பதாக வைத்துக்கொண்டாள் அதன் விட்டமானது செவ்வாய் மற்றும் வியாழன் கிரகத்திற்கும் இடையில் வரையில் அமைந்திருக்கும். அப்படி என்றால் இந்த நட்சத்திரம் எவ்வளவு பெரியது என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள் . இந்த Antaras நட்சத்திரமானது தனது ஆற்றல் முழுவதையும் இழந்த தாகவும் இன்னும் சிறிது காலத்தில் வெடித்து சிதறும் அறிவியலாளர்கள் கணித்து இருக்கிறார்கள். அப்படி ஒருவேளை இந்த நட்சத்திரம் வெடித்தால் அது நமது  பால்வீதி அண்டத்தில் உள்ள அனைத்து ஒளியையும் ஒன்றாக அடக்கியது போல் இருக்குமாம். இந்த நட்சத்திரமானது கிட்டத்தட்ட 6000 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்டதாக கருதப்படுகிறது நாம் முன்பு பார்த்த Rigel வகை நட்சத்திரத்தை விட பெரியதாக இருந்தாலும், அதன் வெப்ப அளவு குறைவாகவே உள்ளது. இந்த நட்சத்திரமானது நமது சூரியனை விட 10,000மடங்கு அதிக ஒளிரும் தன்மை உடையது மேலும் ஒரு சில லட்சம் வருடங்களிலேயே இது வெடித்து சிதறும் எனவும் இதன் தன்மைகள் குறித்து அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.

Documentary Video Credits : Behind Earth (Mohan Raj)

Download My App

மேலும் சில நட்சத்திர தகவல்கள் படிக்க உங்களுக்காக:

No comments