ISRO now Target SpaceX's Falcon 9 - Reusable Launch Vehicle - ஸ்பேஸ் எக்ஸ் ஐ குறிவைக்கும் இஸ்ரோ

ISRO Faciliyt

பிரபல்யமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் fபால்கன்9 ராக்கெட்டுகளை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள் இந்த வகையான ராக்கெட்டுகள் செங்குத்தான தரை இறக்கம் செய்வதில் மிகவும் பிரபலமானவை.

இது போன்ற ஒரு தொழில்நுட்பம் கொண்ட ராக்கெட்டுகளை உருவாக்கும் முயற்சியில் இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ முயன்று வருகிறது

இஸ்ரோவின்  அதிகாரி டாக்டர் B.N   சுரேஷ் என்பவர், இஸ்ரோவின் இந்த வகையான admire வகை ராக்கெட்டுகளை பயன்படுத்தப்படும் RLV என்ற செங்குத்தான தரையிறக்க தொழில்நுட்பத்தை பற்றி  கூறியுள்ளார்.

RLV -TD Our New Reusable Launch Vehicle in ISRO

அவர் கூறுகையில் இந்த வகையான ராக்கெட்டுகளில் மேலும் ஒருசில தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார் பயன்படுத்தப்படும் சாதனங்களில்
  1. retractable legs
  2. retro propulsion
  3. steerable fins

1.விரிவாக்கப்படும் கால்கள்: retractable legs

இந்த வகையான உபகரணத்தின் மூலம் தரை இறங்கும்போது நாம் சற்று பத்திரமாக தரை இறங்க உதவியாக இருக்கும் அதன் கால்கள் விரியும்போது நாம் தரையிறங்க வேண்டிய பரப்பளவும் அதிகரிக்கும் அப்போது ராக்கெட்    சாய்வு என்ற நிகழ்வு நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறையும்.

2. முன்னோக்கித் தள்ளும் இயந்திரம்:  retro propulsion

இந்த வகையான இயந்திரத்தின் மூலம் கீழே இறக்கப்படும் ராக்கெட்டின் வேகம் வெகுவாக குறைக்கப்படும் இது ராக்கெட்  தரை இறங்குவது ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கும்.

3. திசை திருப்பும் துடுப்பு :steerable fins

இந்த வகை உபகரணத்தின் மூலம் திசைகளை சற்று நாம் கவனிக்க முடியும்.

இந்த மூன்று தொழில்நுட்ப உபகரணங்களை மட்டுமின்றி நமது நாட்டிலேயே தயாரான NavIC  என்ற திசைகாட்டும் திசைகாட்டும் செயற்கைக்கோள் உதவியுடன் இந்த வகையான ராக்கெட் அங்கு தரை இறங்க வேண்டும் என்ற துல்லியமான செய்திகளை நாம் அனுப்ப இயலும் அதுமட்டுமின்றி சரியான இடத்தில் இது தரை இறங்கவும் உறுதுணையாக இருக்கும் இவ்வாறு அவர் கூறினார்.

உண்மையில் இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ இவ்வகை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் நாம் ஒரு மாதத்தில் 2 ராக்கெட் செலுத்தும் தற்போதுள்ள சூழலை மாற்றி ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 10 செயற்கைக்கோள்களை  வரை நம்மால் விண்ணில் செலுத்த முடியும். ஒரு வேளை நாம் இவ்வகையான தொழில்நுட்பத்தை அடைந்துவிட்டோம் என்று சொன்னா…

Source , Source2

1 comment: