Ultima and Thule | அல்டிமா மற்றும் துலே
பூமியில் வாழும் மனிதர்களால் அனுப்பப்பட்ட விண்கலங்களை கொண்டு ஆராய்ச்சி செய்த மிகவும் மிகவும் மிகவும் தொலைவில் உள்ள ஒரு பொருள் என்றால் அது இந்த அல்டிமா மற்றும் துலே என்ற இரு விண் கற்கள் தான். கிட்டத்தட்ட 6 பில்லியன் கிலோமீட்டர். தூரம்.
நீங்கள் மேலே காணும் புகைப்படம் தான் இரு விண்கற்கலான ultima மற்றும் துலே வின் அதிக Resolution உள்ள புகைப்படமாகும் மேலும் பெரிய அளவில் உள்ள அந்த வின்கல்லை அல்டிமா என்றும் சிறிய அளவில் உள்ள விண்கல்லை துலே என்றும் பிரித்துள்ளனர் . பெரிய அளவில் உள்ள வின்கல்லானது கிட்டத்தட்ட 19 கிலோ மீட்டர் அகலம் உள்ளது என்றும் . சிறிய அளவிலானது 14 கிலோமீட்டர் விட்டம் கொண்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புகைப்படங்கள் நியூ அரசனின் மிகவும் அருகாமையில் உள்ள நிலைக்கு 30 நிமிடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்டதாகும்.
மேலும் இது சுமாராக 28,000 கிலோமீட்டர் தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் நாசா அறிவித்துள்ளது.
Source : NASA App
Download Our App
More Posts to Read on:-
Post a Comment