Rigel சூரியனை விட மிகவும் பெரிய நட்சத்திரம் ஒரு பார்வை (Courtesy: Behind Earth )
Rigel Star Tamil
இரவு வானில் உள்ள நட்சத்திரங்களில் மிகவும் பிரகாசமானது Rigel .காரணமில்லாமல் இல்லை ஏனென்றால் இது சூரியனிடமிருந்து 860 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அதுமட்டுமின்றி இதனை ப்ளூ சூப்பர் Gaint என்றும் அழைப்பார்கள். இந்த நட்சத்திரத்தின் மேற்பரப்பு வெப்பநிலையானது 20 ஆயிரம் டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த நட்சத்திரமானது நமது சூரியனை விட 74 மடங்கு பெரியது .
ஒருவேளை இந்த நட்சத்திரம் நமது சூரிய குடும்பத்தில் இருந்திருந்தால் அதன் அளவு புதன் கிரகத்தை தாண்டி இருந்திருக்கும்.
இதுபோன்ற மிகப்பெரிய அளவு நட்சத்திரங்கள் மிக விரைவிலேயே அதன் முடிவை அடைந்து விடும் அதாவது கிட்டத்தட்ட 10மில்லியன் ஆண்டுகளில் அது தனது முடிவை அடையும் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள் அதன் பிறகுதான் அதன் அடுத்த நிலையான Super Nova explode.
ஒருவேளை இந்த நட்சத்திரமானது அடுத்த நிலையான சூப்பர்நோவா explosion அடைந்துவிட்டால் அதன் ஒளியை நமது பூமியில் காணுவதற்கு கிட்டத்தட்ட 860 ஆண்டுகள் எடுக்கும்
இந்த Rigel நட்சத்திரத்தின் விட்டம் அதாவது டயாமீட்டர் 110 மில்லியன் கிலோமீட்டர். நமது நட்சத்திரத்திலும் இதனை ஒப்பிடும் போது நமது நட்சத்திரமான வெறும் 1.3 மில்லியன் கிலோமீட்டர் விட்டமுடையது .நீங்கள் உடனே Rigel நட்சத்திரமானது தான் மிகவும் பெரிய நட்சத்திரம் என்று நினைக்க வேண்டாம் இதைவிட பெரிய நட்சத்திரங்களும் உள்ளன.
VY Canis Majoris என்ற நட்சத்திரத்தின் விட்டமானது 1.97 பில்லியன் பில்லியன் கிலோமீட்டர். இந்த நட்சத்திரத்தை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் சிறிய வகை தொலைநோக்கியை இருந்தாலே போதும்,
ஒருவேளை இந்த நட்சத்திரமானது சூப்பர்நோவா நிலையை அடைந்து பிடிக்கும் ஆனால் அதன் ஒளியை எப்படி இருக்குமென்றால் “பாதி நிலவு” அது போல் இருக்கும்
Download our App
மேலும் படிக்க:
Post a Comment