Milky Way Galaxy |பால்வழி அண்டம் ஒரு சில செய்திகள்
முன்னுரை
பிரபஞ்சத்தில், பால்வழி அண்டம் தான் நாமிருக்கும் சூரிய குடும்பம் உள்ள ஒரு வீடாகும் இந்த பால்வெளி அண்டம் ஆனது அதன் வடிவம் பற்றி பல்வேறு வகையான குழப்பங்களும் மாற்றுக் கருத்துகளும் இருந்து வந்தாலும், நமது பால்வழி அண்டம் ஆனது ஒருவித சுருள் வடிவ அண்டங்கள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது. என்னதான் நாம் விண்வெளி ஆராய்ச்சி செய்தாலும் ஒரு முட்டையில் ஓட்டிற்குள் இருந்துகொண்டு வெளிப்பகுதியை நம்மால் பார்க்க இயலாது. என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. எனினும் நாம் ஆராய்ச்சி செய்யும் அண்டவெளியில் பல்வேறு அண்டங்கள் spiral என்று அழைக்கப்படக்கூடிய சுருள் வடிவிலேயே காணப்படுகின்றன இதனால் நமது நமது பால்வழி அண்டமும் சுருள் வடிவில் இருப்பதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன இப்போது அது பற்றிய ஒரு சில விஷயங்களைப் பார்ப்போம்கன்
கணக்கீடுகள் (தண்மைகள்)
வகை | :சுருள் வடிவ அண்டம் spiral galaxy |
விட்டம் | :1,00,000-1,80,000 ஒளியாண்டுகள் |
நாம் இருக்கும் இடத்தில் இருந்து | |
மையம் | : 27 ஆயிரம் ஒளியாண்டுகள் |
எடை | : 800-1500 மில்லியன் சூரியனின் எடை |
வயது | : 13.6 பில்லியன் ஆண்டுகள் |
நட்சத்திரங்களின் எண்ணிக்கை | : 100 -400 பில்லியன் |
விண்மீன் தொகுப்பு | : sagittarius |
நமது பால்வழி அண்டம் பற்றிய உண்மைகள்:
- நமது பால்வழி அண்டம் ஆனது பெருவெடிப்பின் போது உருவான அண்டம் கிடையாது மாறாக இது அதற்கு பின்னால் ஏற்பட்ட காலகட்டத்தில் தொடர்ச்சியான மாற்றங்களாலும் உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. நமது பால்வெளி அண்டத்தில் காணப்படும் மிகவும் பழமையான நட்சத்திரங்கள் அந்த நேரத்தில் உருவானவையாக இருக்கலாம் ஆனால் பெரு வெடிப்பின்போது உருவானவை அல்ல
- வேறு சில அண்டங்களை உட்கொண்டு நமது பால்வெளி அண்டம் ஆனது வளர்ந்து இருக்கலாம் என்றும் கருத்து நிலவுகிறது அப்படி இருக்கையில் இப்போது நமது கேலக்ஸி ஆனது Sagittarius Dwarf Spheroidal என்ற அண்ட வெளியில் இருக்கும் நட்சத்திரங்களை ஆட்கொண்டு வருகிறது என்று நம்பப்படுகிறது
- நமது பால்வெளி அண்டம் ஆனது இந்த விண்வெளியில் சுமார் வினாடிக்கு 152 கிலோமீட்டர் என்ற வேகத்தில் நகர்ந்து வருவதையும் கண்டறிந்து உள்ளனர். அதாவது வேகமாக சென்று கொண்டிருக்கிறது
- நமது பால்வெளி அண்டத்தின் மையத்தில் சூப்பர் மேசிவ் கருந்துளை ஒன்று இருக்கிறது இதன் பெயர் சஜிட்டாரியஸ் A* ஸ்டார்
- நமது அண்ட வெளியில் இருக்கும் சூப்பர் மேன் black hole in எடையானது 4.3 மில்லியன் சூரியனின் எடைக்கு சமம்
- நமது அண்ட வெளியில் இருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் கற்களும் தூசுகளும் அண்டத்தில் இருக்கும் மையப்புள்ளியான கருந்துளையை நோக்கி சுமார் வினாடிக்கு 220 கிலோமீட்டர் என்ற வேகத்தில் சுற்றி வருகின்றன என்பதையும் கண்டறிந்து உள்ளனர்
- நமது பால்வெளி அண்டம் ஆனது நம் அருகிலிருக்கும் ஆண்ட்ரோமிடா அண்ட வெளியுடன் இன்னும் 5 பில்லியன் ஆண்டுகளில் மோத இருக்கிறது என்பதையும் விண்வெளி அவர்கள் கண்டறிந்துள்ளனர்
Read More
Post a Comment